Sunday, February 14, 2010

உறுத்தல்


ஒன்றை ஒன்று
கவ்வி விளையாடும் நாய்கள்
துரத்தி விளையாடும் பூனைகள்
வானில் சிறகு விரித்துப்
பறக்கும் பறவைகள்
உறுத்தலாய் -
புத்தகப்பை சுமக்கும்
குழந்தைகள்




2 comments:

  1. முதல் படைப்பே மனசைத் தொடுகிறது.. நல்வரவாகட்டும்!

    ReplyDelete
  2. யார் யாரோ இன்று ப்ளாக்கில் புகுந்து, எதை எதையோ, எப்படி எப்படியோ கற்பனை செய்து, எழுதி வரும் காலக்கட்டத்தில், ISI தர முத்திரை பதித்த, மிகச்சிறந்த எழுத்தாளர் ஆக விளங்கும் நம் அன்பிற்குரிய கிருஷ்ணா அவர்கள் மட்டும், ப்ளாக்கில் வராமல் இருக்கிறாரே என்று என் மனதில் இருந்து வந்த "உறுத்தல்" ஐ, விலகச்செய்த தங்களுக்கு நன்றி.

    ReplyDelete