Friday, March 19, 2010

தியான ஓட்டம்

தியான ஓட்டம்

கண்ணை மூடி தியானம் செய்யமுயன்றேன்.
இன்று மேட்சில் தோனி செஞ்சுரி அடிப்பானா
பால்காரன் வந்து விடுவானோ
நேற்று விடுப்பு எடுத்த வேலைக்காரி இன்றாவது வருவாளா
வயிற்றுவலி என்ற மகன் பள்ளியில் என்ன செய்கிறானோ
ஐந்து நிமிடம் ஆகியிருக்குமே
நேரம் ஓடியிருந்தது
கூடவே மனதும் தான்

6 comments:

  1. தியானம் செய்யும்போது வரும் தொல்லை ! அழகாக விவரித்தீர்கள் கிருஷ்ணா!!!

    ReplyDelete
  2. ஓடினால் தான்
    நிற்கமுடியும்.

    ReplyDelete
  3. தினமும் நம் கடமைகளை சரியாக செய்தாலே போதும் . மனமும் உடலும் அமைதியாகவே இருக்கும்.
    "எழுதினவன் ஏட்டை கெடுத்தான் படித்தவன் பாட்டை கெடுத்தான் "
    மற்றதெல்லாம் வேலை இல்லாத பயலுவ தான் பொழைக்க உண்டாகிய வழிகள் தான் ராஜா!

    ReplyDelete
  4. s now days meditation is like that. when it became as money it also lost its original shape. good kavithai.

    ReplyDelete
  5. தியானம்கிற பேர்ல வீட்டு வேலைல இருந்து எஸ்கேப் ஆகக் கூடாது

    ReplyDelete
  6. தியான ஓட்டத்தில் தியானம் மட்டும் ஓடிப்போய் மற்ற அனைத்தும் நினைவில் தங்கிப்போனதோ; அருமை.

    ReplyDelete